Actress Divya Duraisamy Latest Photos in Saree

புடவையில கிக்கேத்தும் திவ்யா துரைசாமி… கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சி ஃபோட்டோஸ்

Actress Divya Duraisamy Latest Photos in Saree

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார் திவ்யா துறைசாமி.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

தற்போது புடவையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ” சந்தனக்கட்டையை விட உங்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.