Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree


சேலையை விளக்கி உச்ச கட்ட கவர்ச்சி… அடங்காமல் அட்ராசிட்டி செய்யும் ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா மோகனன்!

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன், கண்ணை பறிக்கும் சேலையில்… ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது.

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம். 

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது. அப்படி விதவிதமான உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் தற்போது ஜொலிக்கும் புடவையில்… சேலையை விளக்கு… செம்ம ஹாட் பிசாசுகளை கொடுத்து இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார்.

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

ஆர்ப்பாட்டம் இல்லாத சிம்பில் மேக்அப் ஜொலி ஜொலிக்கும் புடவையில் ஒய்யார கவர்ச்சி பார்க்கும் ரசிகர்களை வசீகரித்துள்ளார் மாளவிகா மோகனன்.சேலை அழகில் கூடுதல் கவர்ச்சியோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.ஜொலிக்கும் வெள்ளி சிலை போல் மாளவிகா மோகன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தான் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Malavika Mohanan Gorgeous In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

Actres Malavika Mohanan Latest Photos In Silver Saree

TAGS:

Malavika Mohanan, 10000+ Indian Actress Whatsapp Group Links, Malavika Mohanan Whatsapp Group Links, Malavika Mohanan Hot Saree, Malavika Mohanan Hot Bikini & Sexy Photos, Malavika Mohanan Hot Photos, Malavika Mohanan Beautiful Stills, Tamil Actress, Telugu Actress, Malayalam Actress, Kannada Actress, Bollywood Actress, South Indian ActressSerial Actress,  Actress Hot Photos, Actress Photo Gallery, Actress Hot Saree, Hot Videos, Videos, Cinema News, Govt Jobs